Student Handbook 2019

 

Embed or link this publication

Description

UPTLC

Popular Pages


p. 1

2019 Umar Pulavar Tamil Language Centre

[close]

p. 2

2

[close]

p. 3

R.No 1. 2. 3. 4. 5. 6. 7. 8. 9. 10. 11. 12. 13. 14. 15. 16. 17. 18. 19. 20. 21. 22. 23. 24. 25. 26. 27. 28. Subject உள்ளடக்கம் வரவேற்பு எங்கள் குறிக்கோள் மற்றும் த�ொலைந�ோக்கு மாணவர் உறுதிம�ொழி நிலையப் பாடல் நிலைய விதிமுறைகள் நிலையத்தில் கற்றுக் க�ொடுக்கப்படும் பாடங்களும் இணைப் பாடங்களும் 2019 பாடவேளை அட்டவணை ப�ொதுத் தகவல்கள் 2019 நிலைய நிகழ்வுகள் தேர்வு விதிமுறைகள் தேர்வு அட்டவணை பருவத் தேர்வு விவரம் தமிழ் இலக்கியம் விடுமுறை அட்டவணை 2019 தேசியக் கல்விச் செய்திகள் 21 ஆம் நூற்றாண்டுத் திறன்கள் 21 ஆம் நூற்றாண்டுத் திறன்கள�ோடு சார்ந்துள்ள அடிப்படை விழுமியங்கள் பிள்ளைகளின் தமிழ்மொழி மேம்பாட்டிற்குப் பெற்றோரின் பங்கு தகவல்தொடர்புத் த�ொழில்நுட்பச் செய்திகள் பல்லூடக வளமை நூலகம் தமிழ்க் கல்வி மரபுடைமையகம் மூலிகைத் த�ோட்டம் திருவள்ளுவர் சிலை மரபுத்தொடர்கள் / இணை ம�ொழிகள் உயர்நிலை 1 (மரபுத் த�ொடர்கள்) அருஞ்சொற்பொருள் பட்டியல் சில ஆங்கிலச் ச�ொற்களுக்கான தமிழ்ச் ச�ொற்கள் நிலைய ஆசிரியர்கள் பற்றிய விவரங்கள் Page No 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 16 18 19 20 21 22 23 24 26 28 29 30 31 38 42 48 3

[close]

p. 4

புதுமைகள் பல நிகழ்த்துவதற்குப் புத்தாண்டில் தடம் பதிக்கும் தமிழ் மாணவர்களையும் ஆசிரியப் பெருமக்களையும் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் அன்புடன் வரவேற்கிறது. தமிழ்மொழியையும் பண்பாட்டையும் இரு கண்களாகக் க�ொண்டு திறம்படப் பணியாற்றும் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் த�ொடர்ந்து ஆக்கப்பூர்வமாகச் செயல்படக் கடப்பாடு க�ொண்டுள்ளது. உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் அன்புடன் வரவேற்கிறது புத்தாக்க முறையில் கற்றல் கற்பித்தல், அனுபவம் வ ா யி ல ா க க் க ல் வி க ற்க வ ா ய ்ப்ப ளி த்த ல் , த க வ ல் த�ொழில்நுட்பம்வழி வகுப்பறைக்கு அப்பாலும் ஆர்வமூட்டும் வகையில் தமிழ் கற்க வழிவகுத்தல், தமிழையும் பண்பாட்டையும் சுயமாக உணர்ந்து கற்கத் தேவையான புதிய வளங்களை உருவாக்குதல் எனப் பன்முக ந�ோக்கில் த�ொடர்ந்து செயல்படவும் மாணவர்களுடைய கற்றல் பயணம் இனிமையாக அமைய மென்மேலும் கடினமாக உழைக்கவும் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் உறுதிபூண்டுள்ளது. புதிய நூற்றாண்டில், மாணவர்கள் தாய்மொழிக் கற்றலின் வாயிலாகப் பெறும் அறிவையும் திறன்களையும் வாழ்வியல் மேம்பாட்டிற்குப் பயன்படுத்தும் வகையில் த�ொடர்ந்து நடவடிக்கைகளை வடிவமைக்க நிலையம் உறுதி மேற்கொண்டுள்ளது. உலகை உற்றுந�ோக்கிக் கற்கவும் எதிர்காலப் ப�ோக்கிற்கேற்பப் புதியன படைக்கவும் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய மாணவர்கள் ஆயத்தமாகும் வண்ணம் கற்றல் கற்பித்தல் வளங்கள் த�ொடர்ந்து உருவாக்கப்படும். புத்தறிவுக�ொண்டு புதுமையினைப் படைப்பாற்றல்வழி வெளிப்படுத்தும் எதிர்காலச் சந்ததியினரை உருவாக்குவதில் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் என்றும் முனைப்புடன் செயல்படும். உங்களுடைய கற்றல் பயணம் இனிதே சிறக்க இம்மாணவர் கையேடு உறுதியாக வழிகாட்டும். மாணவர்கள் அனைவரும் கற்றலில் ஓங்கிச் சிறக்க நல்வாழ்த்துகள். உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் சிங்கப்பூர் 4

[close]

p. 5

த�ொலைந�ோக்கு Vision தமிழ்மொழியைத் துடிப்புடன் கற்று வாழ்நாள் முழுவதும் பயன்படுத்துதல். Active Learners and Lifelong Users of the Tamil Language. குறிக்கோள் முழக்கவரி Mission Motto தரமான தமிழ்க்கல்வியை வழங்குதல். To Provide Quality Tamil Language Education. உள்ளத்தனையது உயர்வு. Anything is possible to a willing heart எங்கள் விழுமியங்கள் Our Values குழுப்பணி படைப்பாக்கம் நேர்மை மீளுந்தன்மை Teamwork Creativity Integrity Resilience 5

[close]

p. 6

உமறுாதணிமவ�ொர்ழி உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் பயிலும் நான் சிறந்த பண்பாளராக நடந்துக�ொள்வேன். தமிழ்மொழியை நேசிப்பேன். தமிழ் பேசுபவர�ோடு தமிழில் பேசுவேன். குடும்ப ஒற்றுமைக்கும் மேன்மைக்கும் பாடுபடுவேன். கல்வியால் உயர்ந்த நிலையை அடைவேன். 6

[close]

p. 7

நிலையப் பாடல் எங்கெங்கிருந்தோ வருகிற�ோம் - புது எண்ணங்களிங்கே பெறுகிற�ோம் ம�ொழிய�ோடு பண்பாடும் கலையும் பயிலும் ஒரு களஞ்சியம் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் - தமிழ் உயர்வு ப�ோற்றும் உன்னத நிலையம்... (எங்கள்) உள்ளத்தனையது உயர்வு - அந்த வள்ளுவன் ச�ொல்லே அமுது நாளுமே முழங்குவ�ோம் முன்னேறுவ�ோம்!... முன்னேறுவ�ோம்!... முன்னேறுவ�ோம்!... (எங்கள்) ஒற்றுமை... நம்பிக்கை... எதையும் செய்வதில் தனித்திறமை... அதில் புதுமை ஆற்றலை... பெருக்குவ�ோம் ஆயுள் முழுவதும் படித்திடுவ�ோம்... பகிர்ந்திடுவ�ோம் பெற்றோர் சமூக உறவினிலே - நாம் இணைந்திருப்போம் பல வழியினிலே இவை யாவுமே எங்களின் ஐம்பெரும் பண்புகள்! - (உமறு) தமிழ்மொழி நிலையம்! வளமையின் இதயம்! உன்னத நிலையம்! உன்னத நிலையம்!! எழுத்தும் இசையும் எஸ்.பி. ஜெயராஜதாஸ் பாண்டியன் 7

[close]

p. 8

நிலைய விதிமுறைகள் CENTRE RULES AND REGULATIONS 1. நிலையத்திற்கு வரும்பொழுது முழுப்பள்ளிச் சீருடையில் வருதல் வேண்டும். 2. வகுப்புகளுக்குக் குறித்த காலத்திற்குள் கட்டாயம் வர வேண்டும். 3. பள்ளி மற்றும் வீட்டுப்பாடங்களை உரிய நேரத்தில் செய்து முடிக்க வேண்டும். 4. வகுப்பு நேரங்களில் ஆசிரியரிடம் அனுமதி பெறாமல் வெளியே செல்லுதல் கூடாது. 5. வகுப்புகளுக்குத் தவறாது வருதல் வேண்டும். வர இயலாவிட்டால் தக்க சான்றுகளை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும். 6. நிலைய வளாகத்தில் எப்பொழுதும் தமிழிலேயே உரையாடுதல் வேண்டும். 7. எப்பொழுதும் நேர்மையுடனும் ப�ொறுப்புடனும் நடந்துக�ொள்ள வேண்டும். 8. வகுப்பறைகள், கழிவறைகள், நிலைய வளாகம் ஆகியவற்றைத் தூய்மையாக வைத்திருப்பத�ோடு அவற்றைச் சேதப்படுத்தவும் கூடாது. 9. வகுப்பறைக்குள் கைத்தொலைபேசியை அனுமதியின்றிப் பயன்படுத்துதல் கூடாது. 10. நிலையத்திற்கு விலையுயர்ந்த ஆபரணங்களை அணிந்து வருதல் கூடாது. 8

[close]

p. 9

பாடஙக்கறள்றுநுமிக்லஇ்ைகணொயைடுதப்கத்்ிகலபப்்ாபடடுஙம்்களும் உய உவதர்யநழமரிிக்லழ்த்கம“ைிநBழி்ல”1 -பைவா4ிட மர் ைவதுந�ிொலழிைல்நுட்பம் உஉபுய த5கயத ரு�தவ ்ரமமந்இேொிநிுரழசிடநலக்்ிலைகதயஇ்ிைவைலயகதநகக3மநிு்1ிிகல-பழக–்ி்ப4யுழமை4Hம்�்க2உ3ொலழயமிைுரவத்விதலமரக்ுிுபழபஉ்்்பப,ுயபக்ரபள்ாந்டிதல் தைிட்டம் 9

[close]

p. 10

2019 பாடவேளை அட்டவணை 2019 Class Timetable Actual Lessons Monday Tuesday Thursday Class Class Class 1HT 1NT/ 2 NT 1 EXP 2HT1 2HT2 3HT1 3HT2 4HT1 4HT2 4 EXP / 5NA 1TLB / 2TLB 3 LIT 2 NA 4 LIT 4 NA 4 TLB 1 NA 2 EXP 3 EXP 3 NA 3 TLB 3 NT/4 NT Make-Up Lessons Wednesday Friday Class Class 1HT 1EXP, 1NA,1TLB, 2TLB 2HT1 2EXP / 3 LIT 2HT2 3HT1 3HT2 4HT1 4HT2 4EXP / 5NA 3EXP / 3NA 2 NA 1NT, 2NT, 3NT / 4NT 3 TLB / 4 TLB 4 NA 4 LIT For updates please refer to UPTLC website at www.uptlc.edu.sg Lessons at UPTLC • The normal actual lessons will be held on Mondays, Tuesdays and Thursdays. • Students who are unable to attend normal actual lessons will come for make-up lessons on either Wednesdays or Fridays. • Learning Management System (LMS) lessons will be uploaded weekly. It is a 30 minutes assignment to be completed at home and submitted online. • 10 minutes break will be given-between the lessons. 10

[close]

p. 11

ப�ொதுத் தகவல்கள் நிலைய அலுவலகம் வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை செயல்படும். நிலையத்திற்கு வருபவர்கள் காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை நிலையத்தின் முன்பக்கத்தில் இருக்கும் நுழைவாயிலைப் பயன்படுத்தலாம். சிண்டா நுழைவாயில் வழியாக வருபவர்கள் திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 2.00 மணி முதல் 3.15 மணி வரை மற்றும் மாலை 5.30 மணி முதல் 6.15 மணி வரை அதனைப் பயன்படுத்தலாம். வ ா க ன ம�ோட் டி க ள் நி ல ை ய த் தி ன் முன்பக்கத்தில் உள்ள நுழைவாயிலைப் பயன்படுத்தலாம். மாணவர்களைத் தவிர நிலையத்திற்கு வருபவர்கள் பாதுகாப்பு அதிகாரியிடம் (Security Officer) சென்று தம் அடையாள அட்டையை ஒப்படைத்துவிட்டு, நுழைவு அனுமதி அட்டையைப் பெற்றபிறகே உள்ளே வர வேண்டும். மாலை 6.00 மணிக்கு மேல் மாணவர்கள் பள்ளி வளாகத்தில் ஆசிரியர் துணையின்றித் தனிமையில் நடமாடக் கூடாது. 11

[close]

p. 12

Term 1 Term 2 3 4 Week 1 2 3 4 5 6 7 to 10 9 Week 7 to 10 8 9 5 7 to 10 9 1 5 10 உமறுப்புலவர் தமிழ்மமொழி நிலலயம் கல்வி அலமச்சு 2019-ஆம் Date 12-01-2019 (Sat) 14-01-2019 (Mon) ஆண்டிற்கான நிலைய நிகழ்வுகள் Centre Activities for 2019 Activities நிகழ்கலைகள் த ாடக்கம் Start of Indian Performing Arts Programme (IPAP) த ாங்கல் விழா Pongal Celebration 26-01-2019 (Sat) 28-01-2019 to 31-01-2019 (Mon – Thu) 02-02-2019 (Sat) 09-02-2019 (Sat) அறிமுக தினம் & கீழ் உயர்நிலை முகாம் Orientation Programme & Lower Sec Camp (Sec 1 & 2) மிழ் ட்டச்சுப் யிற்சி Tamil Keyboarding Training (Sec 1 & 2) மிழ்த ாழி கற்றல் விழா (த ாடக்கநிலை 5) Tamil Language Learning Festival (Primary 5) (MTL fortnight) மிழும் உங்கள் பிள்லையும் & ம ல் உயர்நிலை முகாம் Tamil and Your Child (Briefing for graduating students’ parents) & Upper Sec Camp (Sec 3 & 4) 16-02-2019 (Sat) மிழ்த ாழி கற்றல் விழா (உயர்நிலை 2) Tamil Language Learning Festival 2019 (MTL fortnight) for Secondary 2 23-02-2019 (Sat) ம சிய மிழ்த ாழி விருப் ப் ாடம் – அறிமுக தினம் NETP Briefing for all levels 23-02-2019 to 16-03-2019 (Sat) ம சிய மிழ்த ாழி விருப் ப் ாடத் திட்டம் – சிறப்புப் யிற்சி வகுப்புகள் 1 NETP Module 1, for all levels (4 Saturdays) 04-03-2019 to 08-03-2019 (Mon – Thu) Date 11-05-2019 to 01-06-2019 (Sat) 17-05-2019 & 18-05-2019 (Fri & Sat) 21-05-2019 to 24-05-2019 (Mon – Thu) 25-05-2019 (Sat) 03-08-2019 (Sat) 17-08-2019 to 07-09-2019 (Sat) நூைக வாரம் Library Week (Sec 1 to 4/5) Activities ம சிய மிழ்த ாழி விருப் ப் ாடத் திட்டம் சிறப்புப் யிற்சி வகுப்புகள் 2 NETP Module 2 for sec 4HT, JC1, JC2 students (4 Saturdays) த ற்மறார் ஆசிரியர் சந்திப்பு (I) Parent-Teacher Meet (I) – நூைக வாரம் Library week (Sec 1-3) மிழ்த ாழி & ண் ாட்டு முகாம் (உயர் மிழ் 1) Tamil Lang & Cultural Camp for Sec 1HT students நிலையத்தின் 42-வது ஆண்டு ரிசளிப்பு விழா 42nd UPTLC Annual Speech & Prize Presentation Ceremony மிழ்த் திருவிழா Tamil Fest ம சிய மிழ்த ாழி விருப் ப் ாடத் திட்டம் சிறப்புப் யிற்சி வகுப்புகள் 2 NETP Module 2 (Sec 1, 2 & 3 levels) (4 Saturdays) – 26-08-2019 to 28-08-2019 (Mon – Thu) 20-09-2019 & 21-09-2019 (Fri & Sat) 14-10-2019 to 17-10-2019 (Mon – Thu) 18-10-2019 & 19-10-2019 (Fri & Sat) 20-11-2019 (Wed) நூைக வாரம் Library week (Sec 1-3) த ற்மறார் ஆசிரியர் சந்திப்பு (II) Parent-Teacher Meet (II) for graduating classes நூைக வாரம் Library week (Sec 1 & 2) த ற்மறார் ஆசிரியர் சந்திப்பு (III) Parent-Teacher Meet (III) (Sec 1 to Sec 3) நிலறநிலை ாணவர்களுக்கான பிரியாவிலட UPTLC Graduation Day Celebrations (All Graduating Classes) Teacher I/C Dr Vimalan Mdm Amuda Mrs Sumathi & Mdm Amuda Mr Ramar Mr Ramar Mdm Malar & Dr Vimalan Mr Ramar Mdm Amuda Mdm Amuda Mrs Sumathi Teacher I/C Mdm Amuda Level Heads Mrs Sumathi Mrs Sumathi Mdm Malar & Mdm Amuda Dr Vimalan & Mrs Sumathi Mdm Amuda Mrs Sumathi Level Heads Mrs Sumathi Level Heads Mdm Malar 12

[close]

p. 13

தேர்வு த�ொடர்பான விதிமுறைகள் தகுந்த காரணமின்றி வாய்மொழி, கேட்டல் கருத்தறிதல் தேர்வு, எழுத்துத் தேர்வு ஆகியவற்றுக்கு வராமல் இருக்கக்கூடாது. தகுந்த காரணமின்றி வராத மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படமாட்டா. ப�ொது விதிமுறைகள் மாணவர்கள் தகுந்த காரணமின்றி இரண்டு வகுப்புகளுக்குமேல் வரவில்லை என்றால், முதலில் பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்படும். அதன்பின்னர், ஆங்கிலப் பள்ளியின் துறைத் தலைவருக்கும் (HOD) தகவல் தெரிவிக்கப்படும். இம்மாணவர்கள் நிலையத்தின் துறைத்தலைவரைச் சந்தித்து வகுப்புக்கு வராததற்கான காரணத்தைக் கூறவேண்டும். தக்க காரணம் கூறப்படவில்லை என்றால் அந்த மாணவரின் ஆங்கிலப்பள்ளியின் முதல்வருக்குத் தகவல் தெரிவிக்கப்படும். தவிர்க்க முடியாத காரணங்களால் வகுப்பு முடிவடைவதற்கு முன்னரே, வீட்டுக்குச் செல்ல வேண்டிய மாணவர்கள், ஆசிரியர் / பெற்றோர் அனுமதி பெற்ற பிறகு, ப�ொது அலுவலகத்திலிருக்கும் குறிப்பேட்டில் தம் விவரங்களை எழுதிவிட்டுச் செல்ல வேண்டும். 13

[close]

p. 14

For UPTLC Website உமறுப்புலவர் தமிழ்மமொழி நிலலயம் கல்வி அலமச்சு மதொடர்கணிப்பு/ பருவ/ ததர்வுக்கொல அட்டவலை 2019 CONTINUAL ASSESSMENT / SEMESTRAL ASSESSMENT /TIME TABLE 2019 Type of assessment Level CA 1 Sec 2 to 4/5 HT, Exp, NA Sec 2 to 4 NT & TL B Time Frame T1 Wk 6 & Wk 7 11 to 22 Feb (Mon - Fri) Components  Oral: Presentation on video stimulus (HT) ஒளிக்காட்சியை ஒட்டிை பயைப்பு  Oral: Conversation on video stimulus (Exp & NA) - ஒளிக்காட்சியை ஒட்டிை உயைைாைல் (3-4 வினாக்கள்)  Composition (Lower Sec) - கட்டுயை  Composition (Upper Sec) - கட்டுயை  Grammar (all levels) - அயைப்புச் ச ாற்கள் & சைாழிக்கூறுகள்  Oral: Conversation on video stimulus ஒளிக்காட்சியை ஒட்டிை உயைைாைல் (4-5 வினாக்கள்)  Reading - வாசிப்பு  Comprehension - முன்னுணர்வுக் கருத்தறிதல் & சதரிவுவியை / கருத்துவிளக்கக் கருத்தறிதல் Type of assessment SA 1 Level Sec 2 to 4/5 HT, Exp, NA Sec 4N & 4E/ 5N Sec 2 to 4 NT, TL B Sec 2 to 4 HT Sec 2 to 4 Exp & NA Sec 2 to 4 NT Sec 2 to 4 TLB Sec 3 & 4 Literature Sec 2-4 HT Sec 2-4 HT, Exp, NA Time Frame Components T2 Wk 2: 1 to 5 April (Mon - Fri) T2 Wk 5: 22 to 27 April (Mon - Fri) T2 Wk 5: 23 April (Tues) T2 Wk 5: 27 April (Sat)  Oral exam - வாய்ம ாழித் தேர்வு  Oral exam - வாய்ம ாழித் தேர்வு  Listening Comprehension - தேட்டல் ேருத்ேறிேல்  HT paper 1 - உயர்ேமிழ் - ோள் 1  TL paper 1 - ேமிழ் - ோள் 1  Written exam - எழுத்துத்தேர்வு  Tamil B (P1 & P2) ேமிழ் B (ோள் 1 & 2)  Tamil Literature (P1 & P2) ேமிழ் இலக்கியம் (ோள் 1 & 2)  HT P2 (Sec 2) உயர்ேமிழ் -ோள் 2  TL (Sec 2 to 4) - ேமிழ் - ோள் 2  உயர்ேமிழ் - ோள் 2 (Sec 3 & 4) Remarks During curriculum time Remarks During curriculum time During curriculum time 9.00am to 10.30am 9.00am to 10.45am 14 1

[close]

p. 15

Type of assessment PRELIM EXAM CA 2 PRELIM EXAM Level Time Frame Components Remarks Sec 4NA Sec 4NT T3 Wk 4: 22 to 26 Jul (Mon – Fri)  Prelim: P1 & 2 முன்த ாட்டத் தேர்வு ேமிழ் - ோள் 1 & 2  Prelim: Basic Tamil Paper 1, 2 & 3 (Oral, LC & Written) முன்த ாட்டத் தேர்வு அடிப்படடத் ேமிழ் ோள் 1, 2 & 3 During Curriculum Time Sec 1 to 3 HT, Exp, NA Sec 1 to 3 NT, TLB T3 Wk 5: 29 Jul to 02 Aug (Mon – Fri) T3 Wk 5: 29 Jul - 02 Aug (Mon – Fri)  Email writing மின் ஞ்சல் / கருத்துக்களம்  Grammar சில ம ாழிக்கூறுேள்  Comprehension சுயவிடடக் ேருத்ேறிேல் /சுருக்கி வயைதல்  Oral: Conversation on video stimulus ஒளிக்ோட்சிடய ஒட்டிய உடையாடல் (4-5 வி ாக்ேள்)  Listening Comprehension தேட்டல் ேருத்ேறிேல்  Comprehension மேரிவுவிடட / ேருத்துவிளக்ேக் ேருத்ேறிேல் During Curriculum Time Sec 4HT T3 Wk 7: 17 Aug (Sat)  Prelim: Higher Tamil Paper 1 & 2 முன்த ாட்டத் தேர்வு உயர்ேமிழ்: ோள் 1 & 2 P1- 8.30am to 10.30am P2-11am to 12.45pm Sec 4TLit (Full & Elective) T3 Wk 8: 20 Aug (Tue)  Prelim: 4 Lit in Tamil (Full & Ele) Paper 1&2 முன்த ாட்டத் தேர்வு ேமிழ் இலக்கியம் – ோள் 1&2 P1- 3.00pm to 4.20pm P2- 4.40pm to 6.20pm SA 2 Sec 1 to 2 HT Sec 1 to 3 Exp, NA Sec 1 to 3 NT & TLB T4 Wk 1: 16 to 20 Aug (Mon – Fri)  SA2: LC தேட்டல் ேருத்ேறிேல்  SA2: Oral & LC வாய்ம ாழித் தேர்வு & தேட்டல் ேருத்ேறிேல் During Curriculum time Type of assessment SA 2 Sec 1 to 3 NT Level Sec 1 to 3 TLB Sec 4 TLB (2nd attempt) Sec 3T.Lit Sec 4E/5N (2nd attempt) Sec 1 to 3 HT Sec 1 to 3 Exp, NA Sec 1 to 3 HT Sec 4E/5N (2nd attempt) Sec 1 to 3 Exp, NA Time Frame Written - Paper 1 எழுத்துத்தேர்வு ோள் – 1 Components 2 T4 Wk 2: 23 to 27 Aug (Mon – Fri) SA2: Tamil B - Paper 1 & 2 ேமிழ் B - ோள் 1 & 2 Prelim: Paper 1, 2 & 3 ேமிழ் B: ோள் 1, 2 & 3 SA2: Lit in Tamil Full & Elective (P1 & 2) ேமிழிலக்கியம் (ோள் 1 & 2) Pelim : Paper 1 முன்த ாட்டத் தேர்வு ேமிழ்: ோள் 1 SA2: Paper 1 Higher Tamil - Paper 1 உயர்ேமிழ்: ோள் 1 SA2: Tamil - Paper 1 ேமிழ் - ோள் 1 SA2: Paper 2 Higher Tamil - Paper 2 உயர்ேமிழ்: ோள் 2 T4 Wk 2: 28 Aug (Mon – Fri) Prelim : Paper 2 முன்த ாட்டத் தேர்வு ேமிழ்: ோள் 2 SA2: Paper 2 Tamil - Paper 2 ேமிழ் - ோள் 2 Remarks During Curriculum time 9.00am to 10.45am (3HT) 9.00am to 10.30am (All other levels) All SA and Preliminary Examinations will be held at UPTLC. Students are required to be at the Examination Hall / assigned Classroom 15 minutes before the start of examination. Late comers will not be entertained. 15

[close]

Comments

no comments yet