பாரம்பரிய விளையாட்டுகள்

 

Embed or link this publication

Description

பாரம்பரிய விளையாட்டுகள்

Popular Pages


p. 1

பம்பரம் பம்பரம் என்பது மரக்கட்டைகளில் இருந்து தயாரிக்கும் ஒரு விடையாட்டுப் பபாருள். இது கூம்பு வடிவத்தில் இருக்கும். பம்பரவிடையாட்டு, தமிழர்களின் பாரம்பரிய விடையாட்டுகளுள் ஒன்று. இது சிறுவர்களுக்கும் இடையர்களுக்கும் மிகவும் பிடித்த விடையாட்டு. பம்பரத்தின் தண்டுப்பாகத்டத ஒரு குறிப்பிட்ை அைவு நூல் கயிற்றால் சுற்றிச் சுழலச் பெய்வர். அது டகயிலலா, தடரயிலலா, நூல் கயிற்றிலலா சுற்றும்லபாது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். பம்பரவிடையாட்டு, கூர்டமயான சிந்தடனடயயும் லபாைடித்திறடனயும் வைர்க்கும். நம்முடைய டகத்திறடன பவளிக்காட்ை உதவி பெய்யும். க ோலி விளையோட்டு லகாலி விடையாட்டு, தமிழ்நாட்டிலுள்ை கிராமப் புறவிடையாட்டுகளுள் ஒன்று. இதடனச் சிறுவர்கள் மட்டும் விடையாடுவார்கள். லகாலி விடையாடுவதற்கு அதிக முயற்சி லதடவ இல்டல. லகாலிக் குண்டைக் குறிபார்த்துக் குழிக்குள் லபாடுவதற்குச் சிறிய குழிடயத் லதாண்டுவார்கள். இவ்விடையாட்டிற்கு மிகப்பபரிய இைம் லதடவ இல்டல. சிறுவர்கள் மரத்தின் நிழலில் விடையாடுவார்கள். சிறுசிறு கற்கடையும், சிறிய பெங்கல் துண்டையும், கண்ணாடிக் குண்டுகடையும் லகாலி உருண்டைகைாகப் பயன்படுத்துவார்கள். இவ்விடையாட்டுப் பற்றிய குறிப்பிடனத் திருக்குறளில் காணலாம். இது, ஒன்டறக் குறிடவத்துத் தாக்கும் பயிற்சிடயச் சிறுவர்களுக்கு அளித்துவருகிறது. @UPTLC 1

[close]

p. 2

பல்லோங்குழி பபண்களுக்குரிய விடையாட்டுகளுள் ஒன்று பல்லாங்குழி. இது மரத்தினாலும், உலலாகத்தாலும் பெய்யப்பட்டிருக்கும். பபண்களும், சிறுமிகளும் எதிர் எதிர் பக்கங்களில் அமர்ந்து விடையாடுவார்கள். பபாதுவாக ஒரு பக்கத்திற்கு ஏழுகுழிகள் இருக்கும். இவ்விடையாட்டிற்கு விடதகள், சிறிய துண்டுக்கற்கள், லொளி (லொவி) லபான்றவற்டறப் பயன்படுத்துவார்கள். பல்லாங்குழி விடையாட்டுச் ொதனத்டத எங்கும் எளிதில் எடுத்துச் பெல்லலாம். பல்லாங்குழிடயத் திருமணத்திற்குப் பின்னர், பபண் வீட்ைார் கணவன் வீட்டிற்கு அன்பளிப்பாகக் பகாடுப்பார்கள். பல்லாங்குழி விடையாட்டு, ஓய்வு லநரத்டதப் பயனுள்ை வழிகளில் கழிப்பதற்கும் சிந்தடனத் திறடன வைர்ப்பதற்கும் மிகவும் உதவி பெய்துவருகிறது. பரமபதம் பரமபத விடையாட்டில் நீண்ை காலமாகத் தமிழர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். விவரம் அறிந்த எல்லலாரும் இவ்விடையாட்டில் கலந்துபகாள்ைலாம். ஒரு பபரிய பைத்தில், வரிடெ எண்ணும் பல சிறிய பைங்களும் இைம்பபற்றிருக்கும். அடவ இவ்விடையாட்டிற்கு முக்கியக் குறியீடுகைாக இருந்து உதவி பெய்கின்றன. பரமபத விடையாட்டைச் லொவிகடைப் (தாயக்காய்கடை) பயன்படுத்தி விடையாடுவர். விடையாடும்லபாது கிடைக்கும் எண்ணிக்டகக்கு ஏற்பப் பைக்கட்ைங்களில் காய்கடை நகர்த்திச் பெல்வார்கள். கட்ைத்தில் இைம்பபற்றிருக்கும் ஏணி ஒருவருடைய வாழ்க்டகயில் ஏற்படும் ஏற்றத்டதக் குறிப்பதற்கும், அதிலுள்ை பாம்பு வாழ்க்டகயில் ஏற்படும் தடலகீழ் மாற்றத்டதக் குறிப்பதற்கும் பயன்படுத்துவார்கள். இவ்விடையாட்டு பவற்றியும் லதால்வியும், உயர்வும் தாழ்வும் நம் வாழ்க்டகயில் நிச்ெயம் ஏற்படும் என்ற உண்டமக் கருத்டத டமயமாகக் பகாண்டு அடமந்துள்ைது. லமலும், ஒருவர் பதாைர்முயற்சிடயக் டகவிைக்கூைாது என்ற கருத்டதயும் வலியுறுத்துகிறது. @UPTLC 2

[close]

p. 3

தோயம் இது ஓர் உள்ைரங்க விடையாட்டு. தனி நபர்கள் இருவலரா அல்லது இருவர் பகாண்ை குழுவாகலவா இதடன விடையாைலாம். தனி நபர்கள் விடையாடும்லபாது எதிர் எதிலர அமர்ந்து விடையாை லவண்டும். குழுவாக விடையாடும்லபாது ஒலர அணியிடனச் லெர்ந்தவர்கள் எதிர் எதிலர அமர்ந்து விடையாை லவண்டும். ஏழு கட்ைங்கடைக் பகாண்ை ெதுர வடிவக் கட்ைடமப்லப இதன் விடையாட்டுத் தைமாகும். 2 பகடைக் காய்கள் விடையாட்டுக் கருவிகைாகப் பயன்படுத்தப்படும். இரண்டு தாயத்டதயும் லெர்த்லத உருட்ை லவண்டும். தனி நபர் விடையாட்டில் ஒவ்பவாருவருக்கும் 6 காய்கள் இருக்கும். குழு விடையாட்டில் ஒவ்பவாரு குழுவுக்கும் 6 காய்கள் இருக்கும். பகடைடய உருட்டி முதலில் 1 லபாடுபவலர தாயம் லபாட்ைவர் ஆவார். அவர்தான் தனக்கு எதிலர உள்ை கட்ைத்தில் காடய டவத்து விடையாட்டைத் பதாைரமுடியும். தாயம் லபாட்ை பிறகு, பதாைர்ந்து பகடைகடை உருட்டி வரும் எண்ணிற்லகற்ப கட்ைங்கடைக் கைக்கலவண்டும். அப்படிக் கட்ைங்கடைக் கைக்கும் லபாது எதிராளியின் காடய பவட்டிய பிறகுதான் பவளிக்கட்ைத்டதக் கைந்து உள் கட்ைத்திற்குச் பென்று நடுக்கட்ைத்டத அடைய முடியும். (பழமாதல்) எதிரணியின் ஏலதனும் ஒரு காடயக் கூை பவட்ை முடியாதவர் உள் கட்ைத்திற்குச் பென்று பழம் ஆக முடியாது. இவ்வாறு முதலில் 6 காய்கடையும் பழமாக்குபவர்கலை பவற்றி பபற்றவர்கைாகக் கருதப்படுவார்கள். ஆடு புலி ஆட்டம் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஆடுபுலி ஆட்டமும் ஒன்று. இதில் சிந்தளைத் திறன் முக்கியப் பங்கு வகிக்கின்றது. புலியாக விளையாடுபவர் திறளையாகத் தைது காய்களை நகர்த்தி அளைத்து ஆடுகளையும் வவட்டி விட்டால் அவர் வவற்றி வபற்றவராவார். ஆடாக விளையாடுபவர் திறளையாகக் காய்களை நகர்த்திப் புலியிளை எங்கும் நகரவிடாைல் வெய்துவிட்டால் அவர் வவற்றி வபற்றவராவார். விளையாட்டாைர்கள்: இரண்டுபபர் காய்கள்: புலி - 3 காய்கள், ஆடு - 15 காய்கள் @UPTLC 3

[close]

p. 4

விளையோடும் முளை: காய்களை கட்டத்தில் ளைக்கும் முளை: ஆடு புலி ஆட்டக் கட்டத்தில் விளையாட்டாைர்கள் ஒருவர் ைாற்றி ஒருவர் தங்கைது காய்களை உரிய இடத்தில் ஒவ்வவான்றாக ளவக்கபவண்டும். காய்களை நகர்த்தும் முளை: (புலி) புலி தைது மூன்று காய்களை ளவத்தபிறகு தைது முளற வரும்பபாது காய்களை நகர்த்தத் வதாடங்கலாம். தான் நிற்கும் புள்ளிக்கு அடுத்த புள்ளியில் ஆடு இருந்து அதற்கு அடுத்த புள்ளி காலியாக இருந்தால் ஆட்ளடப் புலி வவட்டிவிடலாம். ஆடு நிற்கும் புள்ளிக்கு அடுத்த புள்ளியிலும் காய் இருந்தால் அந்தத் திளெயில் நகர்த்த முடியாது, ைற்ற திளெயில் நகர்த்த பவண்டும் ைற்ற எல்லா திளெகளிலும் இவ்வாறு ஆடுகள் (காய்கள்) அளைந்திருந்தால் அந்தப் புலி அளடக்கப்பட்டுவிட்டது எைலாம். இப்படிப்பட்ட சூழ்நிளலயில் ைற்ற புலிகளைக் வகாண்டு விளையாடி வவற்றி வபறபவண்டும். இதுபபால் ைற்ற புலிகளும் நகர்த்த முடியாைல் ஆடுகைால் அளடக்கப்பட்டுவிட்டால் புலியாக விளையாடுபவர் பதாற்றுவிட்டார் எைலாம். காய்களை நகர்த்தும் முளை: (ஆடு) ஆடு தன்னுளடய மூன்று காய்களையும் முளறப்படி கட்டத்தில் ளவத்த பின்பு தைது முளற வரும்பபாது மீதமுள்ை காய்களையும் கட்டத்தில் ஒவ்வவான்றாக ளவத்தும் ஆடலாம் அல்லது கட்டத்தில் ளவத்துள்ை காய்களை ளவத்து விளையாடிக் வகாண்பட பதளவப்படும் பநரத்தில் தைது காய்களை ளவத்தும் விளையாடலாம். புலி ஆட்ளட வவட்டுவதுபபால் புலிளய ஆடு வவட்ட முடியாது. புலி எங்கும் நகர முடியாதவாறு சுற்றி வளைத்து அளடக்க பவண்டும். ஓர் ஆடு நிற்கும் புள்ளிக்கு அடுத்த புள்ளியிலும் ஆட்ளட நிறுத்திைால் புலியிடமிருந்து வவட்டுப்படாைல் தப்பிக்கலாம். இவ்வாறு புலியிடமிருந்து வவட்டுப்படாைல் தப்பித்துப் புலிகள் அளைத்ளதயும் நகரமுடியாதவாறு அளடத்துவிட்டால் ஆடு வவற்றிவபற்றதாகும். அளைத்து ஆடுகளையும் புலியிடம் இழந்துவிட்டால் ஆடு பதாற்றதாகக் கருதப்படும். படி/சடுகுடு கபடி அல்லது ெடுகுடு அல்லது பலிஞ்ெடுகுடு என்று அளழக்கப்படும் விளையாட்டு தமிழர்கைால் பலகாலைாக, விளையாடப்படும் விளையாட்டுகளுக்குள் ஒன்று. இது வதற்கு ஆசிய நாடுகளில் பரவலாக விளையாடப்படுகிறது. இவ்விளையாட்டில், ஒவ்வவாரு அணியிலும் ஏழு பபர் இருப்பர். இவ்விளையாட்ளட விளையாட நீள்ெதுரைாை ஆடுகைம் இருந்தால் பபாதும். இந்த ஆடுகைத்ளத ஒரு நடுக்பகாட்டால் இரண்டாகப் பிரித்து ஒரு பக்கத்துக்கு ஒரு அணியாக இரு அணியிைர் @UPTLC 4

[close]

p. 5

விளையாடுவர். ஒரு அணியில் இருந்து யாபரனும் ஒருவர் புறப்பட்டு நடுக்பகாட்ளடத் வதாட்டுவிட்டு ஒபர மூச்சில் "கபடிக் கபடி" (அல்லது "ெடுகுடு") என்று விடாைல் கூறிக் வகாண்பட வெல்லபவண்டும். அவர் எதிரணியிைர் இருக்கும் பகுதிக்குச் வென்று எதிர் அணியிைளரக் ளகயால் அல்லது காலால் வதாடபவண்டும். அவர் எதிர் அணியிைரிடம் பிடிபடாைல் நடுக்பகாட்ளடத் தாண்டி தம் அணியிடம் திரும்பி வந்துவிட பவண்டும். வதாடப்பட்டவர் ஆட்டம் இழப்பார். ஆைால், எதிரணியிைர் சூழ்ந்து பிடிக்க வருவர். மூச்சு விடாைல் 'கபடிக் கபடிக்" என்று வொல்லிக்வகாண்பட எதிராளிளயத் வதாட்டுவிட்டு அகப்படாைல் திரும்பிவரபவண்டும், அகப்பட்டால் வென்றவர் ஆட்டமிழப்பார். மூச்சு விடாைல் 'கபடிக் கபடிக்' என்று வொல்வதற்குப் பாடுதல் என்று வபயர். தம் அணிக்குத் திரும்பும் முன் பாடுபவர் பாட்ளட நிறுத்திைாலும் ஆட்டம் இழப்பார். உறியடி உறியடி விழா தமிழ்நாட்டிலும் வடஇந்தியாவிலும் நளடவபறுகின்றது. உயரைாை இடத்தில் கட்டப்பட்டுள்ை தாழிளய (பாளைளய) உளடப்பது இந்த நிகழ்ச்சியின் முக்கியக் கூறாகும். இதில் தனிநபராகபவா, குழுவிைராகபவா பங்பகற்பது உண்டு. உயரத்திலிருந்து கயிற்றில் வதாங்கும் பாளைளயக் கம்பால் அடித்து உளடப்பபத உறியடி நிகழ்ச்சியாகும். உறிப்பாளையில் ைஞ்ெள் நீருடன் பூக்களைப் பபாட்டு ளவப்பார்கள். பாளை உளடந்ததும் ைஞ்ெள் நீருடன் பூக்கள் எங்கும் சிதறி விழும். இதளைப் பலரும் சுற்றி நின்று பவடிக்ளக பார்ப்பார்கள். இன்று தமிழகத்தில் வபரும்பாலாை இடங்களில் உறியடி விழா சிறப்பாக நளடவபறுகிறது. @UPTLC 5

[close]

Comments

no comments yet