பதினாறு செல்வங்கள்

 

Embed or link this publication

Description

பதினாறு செல்வங்கள்

Popular Pages


p. 1

@ UPTLC 1

[close]

p. 2

“பதினாறும் பபற்றுப் பபருவாழ்வு வாழ்க!” என்பது தமிழர்களிடம் வழக்கில் இருக்கும் ஒரு பழப ாழி ஆகும். இப்பழப ாழி தமிழர்கள் தங்களின் வாழ்வியல் அனுபவங்களின் மூலம் கண்டறிந்த பதினாறு பெல்வங்களைக் குறிக்கும். @ UPTLC 2

[close]

p. 3

@ UPTLC 3

[close]

p. 4

நற்செயல்களால் கிடைப்பது புகழ். ஆகவே, புகழ் கிடைக்குமாறு ஒருேன் ோழ வேண்டும். இதனால் அேன் குடும்பத்திற்கும் சபருடம வெரும். நாடும் சபருடம அடையும். இடதத்தான் “ததான்றின் புகதழாடு ததான்றுக” என்று திருேள்ளுேர் கூறியுள்ளார். @ UPTLC 4

[close]

p. 5

மனிதர்க்குக் கல்விதய அழிவில்லாத செல்ேமாகும். மற்றச் செல்ேங்கள் அழியக் கூடியடே. ோழ்க்டகயில் உயர்ந்த நிடலடய அடைேதற்குக் கல்வித் தகுதிவய அடிப்படையாக உள்ளது. இதனாவலவய ேள்ளுேர் “தகடில் விழுச்பெல்வம் கல்வி” என்றார். @ UPTLC 5

[close]

p. 6

ஒருேர் ெத்துள்ள உணடே உண்டு, உைற்பயிற்சி செய்து ேந்தால், உைல் வலிள யுடன் திகழலாம். உைல் ேலிடம பிறர் மதிக்கத் தக்க வதாற்றத்டதத் தருேவதாடு, பல காரியங்கடளச் சிறப்பாகச் செய்ேதற்கும் உதவும். @ UPTLC 6

[close]

p. 7

ஒருேனுக்குக் கடின உடழப்பினால் பவற்றி கிட்டும். வமலும், அது மனத்திற்கு ஊக்கத்டதத் தந்து ோழ்வில் உயரத் துடணபுரியும். ோழ்க்டகயில் சேற்றி சபறுேடதவய ஒவ்சோரு மனிதனும் தன் இலட்சிய ாகக் சகாள்ள வேண்டும். @ UPTLC 7

[close]

p. 8

உலகில் ேெதியாகவும் மகிழ்ச்சியாகவும் ோழ்ேதற்குப் பணம் மிகவும் முக்கியம். ஒருேரிைம் இருக்கும் பணத்தால் அேருக்கு திப்பும் ரியாளதயும் கிடைக்கிறது. எனவே, நாமும் பணத்டதச் வெமித்துச் சிறப்பாக ோழ வேண்டும். இதனாவலவய “சபாருள் இல்லார்க்கு இவ்வுலகமில்டல” என்றும் கூறுகின்றனர். @ UPTLC 8

[close]

p. 9

அறிோளிகள்தாம் இந்த உலகத்டத ஆட்சி புரிகிறார்கள். பலேற்டறக் கற்று நாம் அறிளவப் சபருக்கிக் சகாண்ைால், எல்லா நன்டமகளும் நம்டமத் வதடி ேரும்; பலரும் நம்டம நாடி ேருேர். இதனால்தான் “அறிவுளடயார் எல்லாம் உளடயார்” என்றனர். @ UPTLC 9

[close]

p. 10

ஒவ்சோருேரும் தன்டனப் பற்றியும் தன் இனத்டதப் பற்றியும் தன் சமாழிடயப் பற்றியும் தன் நாட்டைப் பற்றியும் பபருள ப்படுவது அேசியம். நாம் பழம்சபரும் நாகரிகத்திற்கும் மிகச் சிறந்த சமாழிக்கும் சொந்தக்காரர்கள் என்று நிடனக்கும்வபாதுதான், நம்மிைம் தன்னம்பிக்டக பிறக்கும். அப்வபாது சபருடமயும் நம்டம ேந்து அடையும். @ UPTLC 10

[close]

p. 11

இளடமயுைன் இருக்கவே எல்லாரும் விரும்புேர். ஒவ்சோரு நாளும் இைள குடறந்து, முதுடம கூடிக்சகாண்வை இருக்கிறது. ஆனால், “நாம் இன்று புதிதாய்ப் பிறந்ததாம்” என்ற எண்ணம் சகாண்டு உற்ொகம், ஊக்கம், உண்டம வபான்ற பண்புகவளாடு செயல்பட்ைால் இளடம ததும்பும் மகிழ்ச்சியான ோழ்க்டக ோழலாம். @ UPTLC 11

[close]

p. 12

அழகு என்பது எது? ஒவ்சோருேருக்கும் ஒவ்சோன்று அழகாகத் வதான்றும். இயற்டகப் படைப்புகள் எல்லாம் அழவக. அதனால்தான் பாவேந்தர் பாரதிதாென் இயற்டகடய ‘அழகின் சிரிப்பு’ என்று ேர்ணித்துப் பாடியுள்ளார். ஆகவே, நாம் எல்லாப் சபாருள்களிலும் அழகு உள்ளது என்று எண்ணினால் மகிழ்ச்சியாக ோழலாம். @ UPTLC 12

[close]

p. 13

துணிவுடன் செயல்பட்ைால்தான் அரிய சபரிய காரியங்கடளச் செய்ய முடியும். அப்வபாதுதான் ொதடனகள் புரியலாம். ‘துணிதவ துளண’ என்ற சதாைரும் இடதத்தான் கூறுகிறது. ஆனால், தேறு செய்ய நிடனக்கும்வபாது துணிவு சகாள்ளக் கூைாது. அத்தடகய துணிவு நம்டமத் தீயேர்கள் ஆக்கும். @ UPTLC 13

[close]

p. 14

“தநாயற்ற வாழ்தவ குளறவற்ற பெல்வம்” என்பது பழசமாழி. ஒருேனிைம் எவ்ேளவு செல்ேம் இருந்தாலும் அதடன அனுபவிக்க தநாயற்ற உைல் வதடே. ஆகவே, ஆவராக்கிய ோழ்க்டக ோழ்ந்தால் வநாய் உைடல அண்ைாது. ெத்துள்ள உணவு, உைற்பயிற்சி, நல்ல பழக்கேழக்கம் ஆகியடே வநாயற்ற ோழ்வுக்கு அேசியம். @ UPTLC 14

[close]

p. 15

நல்ல பிள்ளைகளைதய நாடும் வீடும் வபாற்றும். அேர்கடளப் பார்த்துப் சபற்வறாரின் மனம் மகிழும். இடதத்தான் ‘ஈன்ற பபாழுதில் பபரிதுவக்கும்’ என்று குறள் கூறுகிறது. எனவே, பிள்டளகள் நல்லேர்களாகவும் ேல்லேர்களாகவும் விளங்க வேண்டும். அப்வபாதுதான் சபற்வறார்க்குப் சபருடம கிட்டும். @ UPTLC 15

[close]

Comments

no comments yet