தமிழ்ச் சான்றோர்

 

Embed or link this publication

Description

தமிழ்ச் சான்றோர்

Popular Pages


p. 1[close]

p. 2

திருக்குறளை எழுதியவர் திருவள்ளுவர். இவர் கி.மு முதல் நூற்றாண்ளைச் சேர்ந்தவர். திருவள்ளுவளைப் பற்றிய வைலாறுகள் நமக்குக் கிளைக்கவில்ளல. ஆயினும் ஆதி, பகவன் என்பது அவைது பபற்சறாரின் பபயபைனவும் வாசுகி என்பது அவருளைய மளனவியின் பபயபைனவும் கூறுகின்றனர். திருவள்ளுவர் என்பது அவருக்குப் பபற்சறாரிட்ை பபயைன்று. வள்ளுவக் குடியில் பிறந்ததால் வள்ளுவர் என்றும் அவருக்கு உரிய சிறப்பின் காைணமாகத் “திரு” என்ற அளைபமாழிசயாடும் சேர்த்துத் திருவள்ளுவர் என்று அளைக்கப்பட்ைார். இவர் 1330 குறட்பாக்களை எழுதியுள்ைார். இளவ அறத்துப்பால், பபாருள்பால், காமத்துப்பால் என்ற மூன்று பிரிவுக்குள் அைங்கும். மூன்று பால்களையும் இயல்கைாகவும் பாகுபடுத்தியுள்ைார். திருக்குறள் ஏழு போற்களில் அரிய கருத்துகளைக் கூறுகின்றது. உலக பமாழிகள் பலவற்றிலும் இந்நூல் பமாழிபபயர்க்கப்பட்டுள்ைது குறிப்பிைத் தக்கது.

[close]

p. 3

உலக மகா காவியங்களின் வரிளேயில் முதலில் இைம்பபறக் கூடிய சிறப்புப் பபற்ற தமிழ்க்காவியம் இைாமாயணம் ஆகும். இதன் ஆசிரியர் கம்பர். வைபமாழியில் வால்மீகி முனிவைால் இயற்றப்பட்ை இைாமாயணத்ளதக் கம்பர் கம்பைாமாயணம் என்னும் பபயரில் எழுதியுள்ைார். இைாமகாளத என்பது கம்பர் இந்நூலுக்கு ளவத்த பபயைாகும். வைபமாழியில் எழுதப்பட்ை இைாமாயணக் களதளயத் தழுவித் தமிழ் மைபிற்கு ஏற்றவாறு மாற்றங்கள் பேய்து தனது நூளலப் பளைத்துள்ைார். கம்பர் கவிபாடுவதில் வல்லவைாக இருந்ததால், ``கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’’ என்ற பைபமாழி எழுந்தது. கம்பர் சோை நாட்டில் பிறந்தவர். ேளையப்ப வள்ைலால் ஆதரிக்கப்பட்ைவர். அதற்கு நன்றிக்கைனாகத் தனது நூலில் ஆயிைம் பாைல்களுக்கு ஒருமுளற அவ்வள்ைளலப் சபாற்றிப் பாடியுள்ைார். இவருக்கு அம்பிகாபதி என்பறாரு மகன் இருந்ததாகவும் அவனும் பாைல்கள் பாடுவதில் வல்லவனாக இருந்ததாகவும் வைலாறு கூறுகின்றது. இைாமாயணத்ளதத் தவிை அவர் ஏபைழுபது, திருக்ளக வலக்கம், ேைஸ்வதி அந்தாதி, ேைசகாபர் அந்தாதி, சிளல எழுபது சபான்ற ஒன்பது நூல்களை எழுதியுள்ைார்.

[close]

p. 4

ஐம்பபருங்காப்பியங்களில் ஒன்று சிலப்பதிகாைம். தமிழில் சதான்றிய முதல் காப்பியம் இதுசவயாகும். இதன் ஆசிரியர் இைங்சகாவடிகள் ஆவார். இவரின் காலம் கி.பி இைண்ைாம் நூற்றாண்டு ஆகும். இவர் சேைர் மைபில் வந்தவர். சேைன் பேங்குட்டுவனின் தம்பியுமா வார். அைேனாகும் வாய்ப்ளப விட்டுவிட்டுத் துறவு வாழ்க்ளக சமற்பகாண்ைவர். இவர் மணிசமகளலக் காப்பியத்தின் ஆசிரியைான சீத்தளலச் ோத்தனாரின் நண்பர். ோத்தனார் கண்ணகியின் களதளயக் கூற அளதக் சகட்ை இைங்சகாவடிகள் அளதச் சிலப்பதிகாைம் என்ற காப்பியமாக எழுதினார் என்பது வைலாறு. சிலப்பதிகாைம் என்னும் காப்பியம் சகாவலன், கண்ணகி, மாதவி இவர்களின் வைலாற்ளறக் கூறுகிறது. இதில் சிலம்ளப ளமயமாக ளவத்துக் களத போல்லப்படுவதால் சிலப்பதிகாைம் என்ற பபயர் இக்காப்பியத்திற்கு ளவக்கப்பட்ைது.

[close]

p. 5

பல்சவறு காலங்களில் ஔளவயார் என்ற பபயரில் பல பபண்பாற் புலவர்கள் வாழ்ந்திருக்கின்றனர் என்று இலக்கியங்கள் கூறுகின்றன. அதனால், ஔளவயார் என்ற பபயரில் எத்தளன சபர் வாழ்ந்தார்கள் என்று கூறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. ஔளவ என்ற போல்லுக்கு மூதாட்டி அல்லது தவப்பபண் என்ற பபாருளும் உண்டு. ேங்ககாலத்தில் ஔளவயார் என்ற தமிழ் மூதாட்டி வாழ்ந்த வைலாறு நமக்குக் கிளைத்துள்ைது. இவைால் 59 பேய்யுள்கள் பாைப்பட்டுள்ைன. அளவ குறுந்பதாளக, நற்றிளண, அகநானூறு, புறநானூறு சபான்ற ேங்ககால நூல்களில் காணப்படுகின்றன. பண்ளைக் காலத்தில் பபண்கள் கல்வியறிவு பபற்றுச் சிறந்த அறிவுைன் திகழ்ந்திருந்தனர் என்பதற்கு ஔளவயார் மிகச் சிறந்த ோன்றாவார். சமலும், ஆத்திசூடி, பகான்ளற சவந்தன், மூதுளை, சபான்ற நீதி நூல்களையும் அேதிக்சகாளவ, பந்தனந்தாதி, விநாயகர் அவல், ஔளவக் குறள் சபான்ற நூல்களையும் ஔளவயார் இயற்றியுள்ைார்.

[close]

p. 6

தமிழ்த் தாத்தா உ.சவ.ோ அவர்கள் தமிழ்நாட்டில் கும்பசகாணத்துக்கு அருகில் உள்ை "உத்தமதானபுைம்" என்ற ஊரில் 1855-ஆம் ஆண்டு பிறந்தார். இவருளைய தந்ளதயார் பபயர் சவங்கை சுப்ளபயர், தாயர் பபயர் ேைசுவதி அம்மாள். ஓளலச்சுவடியில் இருந்த தமிழ் ஏடுகளைத் சதடி அவற்ளற நன்கு கற்று, ஆைாய்ந்து, பதாகுத்துப் பிளைதிருத்தி அச்சிசலற்றிப் பதிப்பித்தார். அவர் பதாண்ணூற்றுக்கும் சமற்பட்ை தமிழ் நூல்களைப் பதிப்பித்துள்ைார். பின்னர், அவற்றிற்கு உளையும் எழுதினார். குறிப்பாகப் புகழ்பபற்ற ேங்க இலக்கிய நூல்களையும் சீவகசிந்தாமணி முதலான காப்பியங்களையும் பவளியிட்ைார். இவர், மணிசமகளலக் களதச்சுருக்கம், புத்த தர்மம், உதயணன் களதச்சுருக்கம் சபான்ற நூல்களையும் எழுதியுள்ைார். சமலும், நான் கண்ைதும் சகட்ைதும், பளையதும் புதியதும், நல்லுளைக் சகாளவ, நிளனவு மஞ்ேரி சபான்ற கட்டுளைத் பதாகுப்புகளையும் எழுதியுள்ைார்.

[close]

p. 7

இருபதாம் நூற்றாண்டில் சதான்றிய கவிஞர்களுள் முதலிைம் பபறுபவர் பாைதியார். இவர் மகாகவி என்று பபருளமயுைன் அளைக்கப்படுகிறார். தமிழ் இலக்கிய வைலாற்றில் ஒரு புதிய மாற்றத்ளத ஏற்படுத்தியதால் மறுமலர்ச்சிக் கவிஞர் என்றும் இவர் அளைக்கப்பட்ைார். பாைதியாருக்குப் பபற்சறாரிட்ை பபயர் சுப்பிைமணியம் என்பதாகும். பாைதியாருளைய பபற்சறார் சின்னச்ோமி ஐயர், இலக்குமி அம்ளமயார் ஆவர். இவர் எட்ையபுைம் என்னும் ஊரில் பிறந்தார். இைளமயிசலசய கவிபாடும் ஆற்றல் இருந்ததால் இவருக்குப் பாைதி என்ற பட்ைம் வைங்கப்பட்ைது. சமலும், இந்திய விடுதளல உணர்ளவ உண்ைாக்கும் பாைல்களைப் பாடியதால் இவளைத் சதசியகவி என்றும் அளைத்தனர். அதுமட்டுமன்றி மகாகவி என்ற பட்ைமும் இவருக்கு உண்டு. இவர் குயில்பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்ோலி ேபதம் சபான்ற பல பாைல்களைப் பாடியுள்ைார்.

[close]

p. 8

`பாசவந்தர்’ என்று அளைக்கப்படும் பாைதிதாேன். புதுச்சேரியில் பிறந்தவர். இவரின் பபற்சறார் கனகேளப, இலட்சுமி அம்ளமயார் ஆவர். இவருக்குப் பபற்சறார் சூட்டிய பபயர் கனக சுப்புைத்தினம். இவர் இைளமயிசலசய கவிபாடும் ஆற்றலுளையவைாக இருந்தார். இவர் பதாைக்கக் காலத்தில் தமிைாசிரியைாகப் பணியாற்றியுள்ைார். பாைதியாரிைம் தமக்கிருந்த பற்றினால் தமது பபயளைப் பாைதிதாேன் என்று இவர் மாற்றிக்பகாண்ைார். பாைதிதாேனின் பாைல்களில் ேமுதாயச் சீர் திருத்தக் கருத்துகள் பல அைங்கியிருக்கும். ேமுதாயத்திலுள்ை மூைப் பைக்க வைக்கங்களையும் ஏற்றத் தாழ்வுகளையும் நீக்கும் வளகயில் இவர் பாைல்களைப் பாடியதால் இவளைப் புைட்சிக் கவிஞர் என்று அளைத்தனர். இவர் பாைதிதாேன் கவிளதகள், குடும்பவிைக்கு, இருண்ைவீடு, அைகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு சபான்ற பல்சவறு நூல்களை எழுதியுள்ைார்.

[close]

p. 9

இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்களுள் குறிப்பிைத் தகுந்தவர் கண்ணதாேன் ஆவார். இவர் இக்காலக் கவிஞர் வரிளேயில் முதலிைம் பபறுகிறார். கவியைசு என்ற சிறப்புப் பட்ைமும் இவருக்கு உண்டு. திளைப்பைப் பாைல்கள் மூலம் சபரும் புகழும் பபற்ற கவிஞர் இவர். ஐயாயிைத்துக்கும் அதிகமான திளைப்பைப் பாைல்களை எழுதி ைசிகர்களின் பநஞ்ேங்களைக் கவர்ந்தவர். இவர் தமிழ்நாட்டின் சிவகங்ளக மாவட்ைத்திலுள்ை சிறுகூைல்பட்டி என்னும் சிற்றூரில் பிறந்தவர். இவருளைய பபற்சறார் ோத்தப்பன் விோலாட்சி அம்ளமயார் ஆவர். கண்ணதாேனின் இயற்பபயர் முத்ளதயா. இவர் தமிைக அைசின் அைேளவக் கவிஞைாக இருந்தவர். இவர் `கண்ணதாேன் கவிளதகள்’, அர்த்தமுள்ை இந்துமதம், இசயசு காவியம், வனவாேம் சபான்ற பல நூல்களை எழுதியுள்ைார்.

[close]

p. 10

மு. வ. என்று அளைக்கப்படும் மு. வைதைாேன் தமிழ்நாட்டில் உள்ை ஒரு சிறிய கிைாமத்தில் பிறந்தவர். உயர்நிளலக் கல்விளய முடித்தவுைன் எழுத்தைாகப் பணிபுரிந்தார். தமிழ்பமாழியின் மீதிருந்த ஆர்வத்தால் தமிழ்பமாழிளயப் படித்துப் பட்ைம் பபற்றார். மு.வ உயர்நிளலப் பள்ளியில் ஆசிரியைாகப் பணிபுரிந்தார். அவர் ைாதா அம்ளமயாளைத் திருமணம் பேய்துபகாண்ைார். பின் முதுகளலப் பட்ைம் பபற்று, கல்லூரியில் விரிவுளையாைைாகச் சேர்ந்தார். பின்னர், சபைாசிரியைாகப் பணி உயர்வு பபற்றார். மு.வைதைாேனாருக்குத் ேங்க இலக்கியத்தின் மீது அவருக்கு அதிகப் பற்று இருந்தது. அதனால், அவர் ேங்க இலக்கியத்தில் இயற்ளக என்ற தளலப்பில் ஆய்வு பேய்து அதில் முளனவர் பட்ைம் பபற்றார். மு.வைதைாேனார், சிறந்த கட்டுளைகளையும் களதகளையும் எழுதியுள்ைார். அவர் நூற்றுக்கும் சமற்பட்ை புத்தகங்களை எழுதியுள்ைார். அவற்றுள் பேந்தாமளை, கள்சைா? காவியசமா? மண்குடிளே, வாைாமலர் சபான்ற களதப் புத்தகங்கள் மக்கள் மத்தியில் பிைபலமானளவ.

[close]

p. 11

திருவள்ளுவர் கம்பர் இைங்சகாவடிகள் ஔளவயார் உ.சவ.ோமிநாதய்யர் பாைதியார் பாைதிதாேன் கண்ணதாேன் ைாக்ைர் மு.வைதைாேன் ...ஆக்கம்: ஆசிரியர் திரு சி.குருோமி முளனவர் ைா விமலன்

[close]

Comments

no comments yet