தமிழ் மாதங்கள்

 

Embed or link this publication

Description

தமிழ் மாதங்கள்

Popular Pages


p. 1

@ UPTLC

[close]

p. 2

@ UPTLC

[close]

p. 3

இவ்வுலகில் நடைபெறும் நிகழ்வுகள் அடைத்தும் இயற்டகடய அடிப்ெடையாகக் பகாண்டை நடைபெறுகின்றை. இயற்டகயில் இருந்து தனிடய பிரிக்கமுடியாத ஒன்றாக விளங்குவது ெருவக் காலங்கள் ஆகும். ெருவக்காலங்களின் அடிப்ெடையில்தான் மனித வாழ்க்டக அடமந்துள்ளது. மனிதன் ெருவக்காலங்களுக்கு ஏற்ற உணடவயும், உடைடயயும் உடுத்தி வருகிறான். அதைால்தான் நம்முடைய வாழ்க்டக முடறயில் காலம் மிக முக்கிய இைத்டதப் பெறுகின்றது. காலத்தின் சிறப்பிடை நம் முன்டைாரும் உணர்ந்துள்ளைர்.. அவர்கள் இயற்டகயின் தன்டமயிடையும் மாறுொட்டையும் புரிந்துள்ளைர். எைடவ, காலத்டதப் ெலநிடலகளாகப் ெகுத்துள்ளைர். இந்தப் ெகுப்பின் ஒட்டுபமாத்தடம ஆண்ைாகக் கணக்கிைப்ெடுகிறது. அவர்கள் ஆண்டிடை மாதங்களாகப் பிரித்தார்கள். @ UPTLC

[close]

p. 4

மாதத்டத வாரங்களாகவும் வாரத்டத நாட்களாகவும், நாட்கடளப் பெரும்பொழுது, சிறுபொழுது என்றும் ெல உட்பிரிவுகளாகப் பிரித்து டவத்துள்ளார்கள். டமலும், நம் முன்டைார் வாைவியடலப் ெற்றி நன்றாகத் பதரிந்துள்ளைர். இதடை அவர்கள் அனுெவத்தின் வாயிலாக உணர்ந்துள்ளைர். அவர்கள் வாைத்தில் டதான்றும் சில நட்சத்திரங்கடளக் கண்ைறிந்து அவற்றிற்குப் பெயரிட்டுள்ளைர். டமலும், அடவ எக்காலக்கட்ைத்தில் டதான்றும் எக்காலக்கட்ைத்தில் மடறயும் என்ெடதயும் நன்றாக அறிந்துள்ளைர். ெண்டைய இலக்கியங்களில் நட்சத்திரங்கடள விண்மீன் என்று குறிப்பிட்டுள்ளைர். குறிப்ொக, விண் மீடைப் ெற்றிய பசய்தியிடைப் புறநானூறு, அகநானுறு சிலப்ெதிகாரம் டொன்ற ெழம்பெரும் தமிழ் இலக்கியங்களில் காணலாம். @ UPTLC

[close]

p. 5

தமிழ் நாட்டின் கிராமப் ெகுதியில் வாழும் மக்களில் பெரும்ொடலார் இன்றும் ஒரு நாளின் காடலப் பொழுது எப்பொழுது டதான்றும் என்ெடதயும் மாடலப் பொழுது எப்பொழுது வந்து ஒருநாள் முடியும் என்ெடதயும் வாைத்டதப் ொர்த்துக் கூறுவர். இவர்களில் பெரும்ொடலார் கடிகார டநரத்டதப் ொர்ப்ெதில்டல. டமலும், மடழ பெய்யத் பதாைங்கும் காலத்டதயும் மடழ பெய்யும் திடசடயயும் வாைத்டதப் ொர்த்டத கணக்கிடுவர். இயற்டக மாற்றங்கடள மைத்தில் பகாண்டு இவ்வருைம் பசழிப்பு நிடறந்திருக்குமா? நிடறந்திருக்காதா? என்ெடதயும் முன்கூட்டிடய பசால்லிவிடுவர். இதற்கு இவர்கள் அவ்வாண்டில் ஏற்ெடும் பவய்யில், ெனி, குளிர், காற்று டொன்றவற்டற அடிப்ெடையாகக் பகாண்டு கணக்கிடுவர். இக்கணிப்பு காலம் காலமாகத் பதாைர்ந்து நிகழ்ந்து வருவடத இன்றும் நாம் காணலாம். @ UPTLC

[close]

p. 6

மாதங்களின் பெயர்: பொதுவாக வழங்கும் காரணம் பூமி ஒரு முடற சூரியடைச் சுற்றி வருவடதக் கணக்கில் பகாண்டு தமிழ் மாதங்கள் கணக்கிைப்ெடுகின்றை. அந்த ஒரு முடறக்கு உரிய காலத்டத ஆண்டு என்று பெயரிட்ைைர். ஓர் ஆண்டைப் ென்னிரண்டு மாதங்களாகப் பிரித்தைர். தமிழ் மாதங்கள் வரிசை எண் 1 2 3 4 5 6 மாதங்களின் பெயர் சித்திடர டவகாசி ஆனி ஆடி ஆவணி புரட்ைாசி வரிசை எண் 7 8 9 10 11 12 ஆகும். மாதங்களின் பெயர் ஐப்ெசி கார்த்திடக மார்கழி டத மாசி ெங்குனி @ UPTLC

[close]

p. 7

தமிழ் மாதங்களில் இடம்பெறும் ஆங்கில மாதங்களும் தததியும் வ. எண் தமிழ் தமிழ் மாதங்களில் வரும் ஆங்கில மாதங்களின் மாதங்களின் பெயரும் தததியும் பெயர் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 சித்திடர டவகாசி ஆனி ஆடி ஆவணி புரட்ைாசி ஐப்ெசி கார்த்திடக மார்கழி டத மாசி ெங்குனி ஏப்ரல் 14 - டம 14 டம 15 – ஜூன் 14 ஜூன் 15 - ஜூடல16 ஜூடல 17 - ஆகஸ்ட்16 ஆகஸ்ட் 17 - பசப்ைம்ெர்16 பசப்ைம்ெர் 17 - அக்டைாெர் 17 அக்டைாெர் 18 - நவம்ெர்16 நவம்ெர்17 - டிசம்ெர் 15 டிசம்ெர்16 - ஜைவரி13 ஜைவரி14 - பிப்ரவரி12 பிப்ரவரி13 - மார்ச் 14 மார்ச்15 - ஏப்ரல் 13 @ UPTLC

[close]

p. 8

தமிழ் மாதங்களும் ெருவநிசலயும் தமிழ்மாதங்கள் பன்னிரண்டை, பருவநிடைடை அடிப்படைைாகக் ககாண்டு ஆறு பிரிவுகளாகப் பழங்காைத்தில் வாழ்ந்த தமிழர்கள் பிரித்தனர். ஒவ்கவாரு பிரிவிலும் இரண்டு மாதங்கள் இைம் கபற்றன. இந்த ஆறு பருவங்களும் கபரும் கபாழுது என்று அன்றற கபைரிட்ைனர். வ. எண் 1 2 3 4 5 6 மாதங்களின் பெயர் சித்திடர, டவகாசி ஆனி, ஆடி ஆவணி, புரட்ைாசி ஐப்ெசி, கார்த்திடக மார்கழி, டத மாசி, ெங்குனி பெரும்ொன்டமக் காலம் (பெரும் பொழுதுகள்) பவயில் காலம் பவயில் காலம் மடழ காலம் குளிர்காலம் மாடல டநரத்திற்குப் பின் ெனி உள்ள காலம் அதிகாடலயில் ெனி உள்ள காலம் நம் நாட்டிலும் பெரும்ொலும் இத்தசகய ெருவ நிசலகசை நாம் காணலாம். @ UPTLC

[close]

p. 9

தமிழ் மாதத்தின் வருைப் பிறப்பு சித்திடர மாதம் முதல் நாள் இைம் பெறுகிறது. தமிழர்கள் இந்நாடள மிகவும் சிறப்ொகக் பகாண்ைாடுவார்கள். இன்றும் தமிழ்நாட்டில், உறவிைர்கடள ஒன்று டசர்க்கும் காலமாக இது விளங்கிவருகிறது. ஒருகாலத்தில் தமிழ்நாட்டை ஆண்டுவந்த டசாழ மன்ைர்கள் காலத்தில், இம்மாதம் மிகவும் சிறப்புப் பெற்ற மாதமாக விளங்கியது. சிலப்ெதிகாரம் என்ற தமிழ் நூல் பெௌர்ணமி விழாடவக் கைற்கடரயில் பகாண்ைாைப்ெட்ைடதக் குறிக்கிறது. சிலப்ெதிகாரத்தின் திருப்புமுடை இவ்விழா நாளன்று நடைபெறுவதாக அதன் ஆசிரியர் இளங்டகா அடிகள் எழுதியுள்ளார். சித்திடர, டவகாசி மாதங்களில் பவய்யில் அதிகமாக இருக்கும். அதைால், அம்டம டநாய் ஏற்ெடும். அந்டநாடயக் குணப்ெடுத்த டவப்ெ இடலடயயும் மஞ்சடளயும் மிகச்சிறந்த மருந்துப் பொருளாகத் தமிழர்கள் ெயன்ெடுத்தியுள்ளைர். டவகாசி மாதத்தில் நம்முன்டைார் டகாடைவிழாடவ நைத்தியுள்ளைர். இவ்விழா நாட்களில் பெரும்ொலும் வீட்டை விட்டு பவளியில் இருப்ொர்கள். மக்கள் ஆட்ைம் ொட்ைம் டொன்றவற்றில் ஈடுெடுவர். டவகாசி மாதத்தின் இறுதியில் பதன்றல் காற்று வீசத் பதாைங்கிவிடும். டமலும், சாரல் மடழ பெய்யத் பதாைங்கும். எைடவ, டகாடையின் பவப்ெம் இம்மாதத்தில் சிறிது சிறிதாகத் தனியத்பதாைங்கும். மடலப் ெகுதிகளில் உள்ள நீர்வீழ்ச்சிகளுக்கு மக்கள் பசன்று மகிழ்ச்சியாக நீர்விடளயாட்டுகளில் ஈடுெடுவர். அப்ெகுதிகளில் கிடைக்கும் ெழங்கடளயும் வாசடைப் பொருள்கடளயும் மருத்துவப் பொருள்கடளயும் சடமயல் @ UPTLC பொருள்கடளயும் வாங்கிவந்து ெயைடைவர்.

[close]

p. 10

ெண்டையக் காலத்துத் தமிழர்களின் வாழ்க்டக, ெயிர்த்பதாழிடல நம்பி இருந்தது. அதைால், ஆனி மாதத்தில் மக்கள் டவளாண்டமத் பதாழிலுக்குத் தங்கடளத் தயார்ப்ெடுத்திக் பகாள்வர். இம்மாதத்தில் ஏற்ெடும் ெருவநிடல மாற்றத்தின் காரணமாக இடையிடைடய மடழ பெய்யத்பதாைங்கும். இது சாரல் மடழயாகவும் இருக்கலாம், பெரிய மடழயாகவும் இருக்கலாம். வயல்கடள உழுவதற்கு இம்மடழ நீர் மிகவும் ெயன்ெடும், மண்டண எளிடமப்ெடுத்திவிடும். ஆடி மாதத்தில் காற்று மிகவும் அதிகமாக இருக்கும். ``ஆடிக்காற்று அம்மிடயயும் நகற்றும்`` என்ற ெழபமாழி இருக்கிறது. இதன்மூலம் நாம் இக்காற்றின் வலிடமடய அறியலாம். இக்காலத்தின் சிறப்பிடைச் சிலப்ெதிகாரம் என்ற நூலில் காணலாம். புதுமணத் தம்ெதியிைடரப் பெண்வீட்ைார் அடழத்து வந்து அவர்களுக்கு ஆடிமாதத்தின் முதல் நாளில் சிறப்புச் பசய்வார்கள். ``ஆடிப்ெட்ைம் டதடி விடத`` என்ற ெழபமாழிக்கு ஏற்ெ இப்ெருவத்தில் டவளாண்டமத் பதாழிலில் தமிழர்கள் ஈடுெடுவார்கள். டவளாண்டமத் பதாழிடல டமயமாகக் பகாண்டு வாழ்ெவர்கள், வயல்களில் விடத விடதக்கத் பதாைங்குவர். தமிழ் நாட்டில் உள்ள ஆறுகளில் புதுபவள்ளம் பெருக்பகடுத்து ஓடும். ஆற்றங்கடரயில் ஆடிப்பெருக்கு விழா நடைபெறும். குறிப்ொகக் காவிரி, டவடக, தாமிரெரணி டொன்ற ஆறுகளின் ஆற்றங்கடரப் ெகுதியில் மக்கள் ஆடிப்பெருவிழாடவ இன்றும் சிறப்ொகக் பகாண்ைாடிவருகிறார்கள்.@ UPTLC

[close]

p. 11

ஆவணி மாதத்தில் தமிழ்நாட்டில் மடழ அதிகமாகப் பெய்யும். திருமணம் இம்மாதத்தில் நடைபெறும். தமிழர்கள் இம்மாதத்டத திருமணத்திற்கு ஏற்றக் காலமாகக் கணக்கிடுகிறார்கள். இம்மாதத்தின் ெருவம் மக்கள் வாழ்க்டகக்கு ஏற்றப் ெருவமாக இருக்கிறது. இப்ெருவத்தில் மகிழ்ச்சி அடையும் மக்கள், சூரியனுக்கு நன்றி பசலுத்துவர். இயற்டக வழிொடு இம்மாதத்தில் சிறப்பிைம் பெறுகிறது. ஆவணியில் பதாைங்கும் கைத்தமடழ, இம்மாதத்திலும் பெரும்ொலும் பெய்யும். கண்மாய்களிலும், ஆறுகளிலும் நீர் பெருக்பகடுத்து ஓடும். தமிழர்களில் பெரும்ொடலார், டவளாண்டமத் பதாழிலில் அதிகமாக ஈடுெடுவர். இயற்டக மூலிடகத் தாவரங்கள் அதிகமாக நிலத்தில் டதான்றும். துளசி, அருகம்புல் டொன்றவற்டற மக்கள் தங்களின் டதடவக்குப் ெயன்ெடுத்தத் பதாைங்குவர். @ UPTLC

[close]

p. 12

பதாைர்மடழ அதிகமாக இருக்கும். மடழயின் காரணமாக குளிர் மிகவும் அதிகமாக இருக்கும். இம்மாதத்திலும் திருமணங்கள் அதிகம் நடைபெறும். புதுமணத் தம்ெதிகள் தங்களின் புதிய உறவுமுடறகளுைன் பதாைர்பு பகாள்வர். தீொவளித் திருநாள் இம்மாதத்தில் நடைபெறும். மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்ெர். ஆடு, மாடு டொன்ற உயிரிைங்களும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். அவற்றிற்கு டவண்டிய தீனி எளிதில் கிடைக்கும். கார்த்திடக மாதத்தில் மடழ குடறயத்பதாைங்கும். இம்மாதத்தில் குளிர் அதிகமாகத் டதான்றும். மக்கள் குளிரின் பதால்டலயில் மிகவும் துன்ெம் அடைவர். ொம்பு, ெல்லி டொன்ற உயிரிைங்களின் பதால்டல பெருகும். இவற்டற ஒழிப்ெதற்குத் தீெத்திருநாள் என்று பசால்லப்ெடும் கார்த்திடகத் திருநாடளக் பகாண்ைாடுவர். சிறுவர்களும் பெரிடயார்களும் ஒன்றுகூடித் தீயூட்டிக் குளிடரப் டொக்குவர். இதில் உறவுமுடற வலுப்பெறும் வாய்ப்பும் குழுவுணர்வு பெருகும் @ சூழலும் உண்ைாகும். UPTLC

[close]

p. 13

மார்கழி மாதத்தில் குளிர் மிகவும் அதிகமாக இருக்கும். திருப்ொடவ, திருபவம்ொடவ டொன்ற இலக்கிய நூல்கள் இம்மாதத்தில் சிறப்பிைம் பெறுகின்றை. இம்மாதத்தின் இறுதி நாளில் பொதுவாகப் ெடழயை கழிதலும் புதியை புகுதலும் நடைபெறும். இந்நாளில் டொகிப்ெண்டிடக எைப்ெடும் கழிவுப் பொருள்கடளப் டொக்கும் ெண்டிடக இைம்பெறுகிறது. இம்மாதத்தின் சிறப்பிடைப் ெற்றிக் கூறவந்த கவிஞர் கண்ணதாசன், ``மாதங்களில் அவள் மார்கழி மலர்களிடல அவள் மல்லிடக`` என்று அழகாகக் கூறுவார். டத மாதத்தில் ெனி அதிகமாக இருக்கும். ``டத மாதப் ெனி தடரடயப் பிளக்கும்’’ என்ெது ெழபமாழி ஆகும். இம்மாதத்தில் உழவர்களின் வாழ்வு பசழிக்கும். வயல்களில் விடளந்த பொருள்கடள இல்லங்களுக்குக் பகாண்டு வந்து மகிழ்வர். டதமாதத்தின் முதல் நாள் மிகவும் சிறப்புப் பெற்ற நாளாகும். பெரும் பொங்கல் எைப்ெடும், டதப்பொங்கல் விழா இம்மாதத்தில் பகாண்ைாைப்ெடுகிறது. இதன் மறுநாள் மாடுகளுக்கு நன்றிக் கைன் பசலுத்துவதற்காக மாட்டுப் பொங்கல் பகாண்ைாைப்ெடுகிறது. மூன்றாவது நாள் காணும் பொங்கல் எைப்ெடும் கன்னிப் பொங்கல் விழா நடைபெறுகிறது. கன்னிப் பொங்கலன்று பெண்களும் உறவிைர்களும் முக்கிய இைத்டதப் பெறுகின்றைர். உழவர்கள் தங்களின் வயல்களில் விடளந்த பொருள்கடள விற்றுப் ெணம் சம்ொதிப்ொர்கள். அதைால், அவர்களின் டகயில் அதிகமாகப் ெணம் புழங்கும். அவர்கள் குடும்ெத்திைர், மிகவும் மகிழ்ச்சியாக வாழ்வார்கள். திருமணங்கள் இம்மாதத்திலும் நடைபெறும், புதிய உறவுகள் ஏற்ெடும். @ UPTLC

[close]

p. 14

மாசி மாதமும் ெனி அதிகமாக இருக்கும் காலமாகும். இக்காலத்தில் பெய்யும் ெனியிடை இலக்கியங்கள் பின்ெனி என்று குறிப்பிடுகின்றை. பின்ெனி என்ெது காடலப் பொழுதில் பெய்யும் ெனியாகும். இப்ெனியின் தன்டமடய ``மாசிப் ெனி மச்டசப் பிளக்கும்’’ என்று தமிழர்கள் குறிப்பிடுவார்கள். இம்மாதத்திலும் திருமணங்கள் நடைபெறும். இம்மாதத்திலும் உறவிைர்கள் ஒன்றுகூடும் விழாக்கள் நடைபெறும். இவ்விழாக்களில் குடும்ெ உறவுமுடறக்கும் சமூகத்தின் உறவுமுடறக்கும் முக்கியத்துவம் அளிப்ொர்கள். டமலும், கைற்கடரப் ெகுதியில் வாழும் மக்கள் தங்கள் குடும்ெத்திைருைன் பசன்று கைலில் நீராடி மகிழ்ச்சி அடைவார்கள். ெங்குனி மாதத்தில் பவய்யில் ஆரம்ெமாகும். இதடைக் டகாடைக்காலத்தின் பதாைக்க மாதம் என்றும் கூறலாம். தமிழ்நாட்டில் இம்மாதத்தில் பவய்யில் அதிகமாக இருப்ெதால் ெள்ளி மாணவர்களுக்கு விடுமுடற அளிப்ொர்கள். பெரிடயார்களும் முதிடயார்களும், சிறுவர்களும் அவர்கள் ெகுதியில் இருக்கும் பெரிய மரங்களின் அடியில் அமர்ந்து பொழுடத நல்ல முடறயில் கழிப்ொர்கள். அவர்கள் நமது ெண்ொட்டில் இைம்பெறும் ஆடுபுலி ஆட்ைம், தாயம், ெல்லாங்குழி, தட்ைாங்கல், பநாண்டி, டகாலி டொன்ற விடளயாட்டுகளில் ஈடுெட்டுத் தங்களின் சிந்தடைடய வளர்த்துக்பகாள்வர். எைடவ, தமிழர்களின் வாழ்வில் ெருவக்காலம் மிக முக்கிய இைத்டதப் பெறுகின்றது. இக்காலத்திற்கு ஏற்றமுடறயில் வாழ்க்டகடய அடமத்துக்பகாண்ைவர்கள் பெரும்ொலும் @ UPTLC டநாய்பநாடி இன்றி இருப்ொர்கள் என்ெது திண்ணம்.

[close]

p. 15

மாசி மாதமும் ெனி அதிகமாக இருக்கும் காலமாகும். இக்காலத்தில் பெய்யும் ெனியிடை இலக்கியங்கள் பின்ெனி என்று குறிப்பிடுகின்றை. பின்ெனி என்ெது காடலப் பொழுதில் பெய்யும் ெனியாகும். இப்ெனியின் தன்டமடய ``மாசிப் ெனி மச்டசப் பிளக்கும்’’ என்று தமிழர்கள் குறிப்பிடுவார்கள். இம்மாதத்திலும் திருமணங்கள் நடைபெறும். இம்மாதத்திலும் உறவிைர்கள் ஒன்றுகூடும் விழாக்கள் நடைபெறும். இவ்விழாக்களில் குடும்ெ உறவுமுடறக்கும் சமூகத்தின் உறவுமுடறக்கும் முக்கியத்துவம் அளிப்ொர்கள். டமலும், கைற்கடரப் ெகுதியில் வாழும் மக்கள் தங்கள் குடும்ெத்திைருைன் பசன்று கைலில் நீராடி மகிழ்ச்சி அடைவார்கள். ெங்குனி மாதத்தில் பவய்யில் ஆரம்ெமாகும். இதடைக் டகாடைக்காலத்தின் பதாைக்க மாதம் என்றும் கூறலாம். தமிழ்நாட்டில் இம்மாதத்தில் பவய்யில் அதிகமாக இருப்ெதால் ெள்ளி மாணவர்களுக்கு விடுமுடற அளிப்ொர்கள். பெரிடயார்களும் முதிடயார்களும், சிறுவர்களும் அவர்கள் ெகுதியில் இருக்கும் பெரிய மரங்களின் அடியில் அமர்ந்து பொழுடத நல்ல முடறயில் கழிப்ொர்கள். அவர்கள் நமது ெண்ொட்டில் இைம்பெறும் ஆடுபுலி ஆட்ைம், தாயம், ெல்லாங்குழி, தட்ைாங்கல், பநாண்டி, டகாலி டொன்ற விடளயாட்டுகளில் ஈடுெட்டுத் தங்களின் சிந்தடைடய வளர்த்துக்பகாள்வர். எைடவ, தமிழர்களின் வாழ்வில் ெருவக்காலம் மிக  ...ஆக்கம்: முக்கிய இைத்டதப் பெறுகின்றது. இக்காலத்திற்கு திரு சி.குருசாமி ஏற்றமுடறயில் வாழ்க்டகடயஆசிரியர் அடமத்துக்பகாண்ைவர்கள் பெரும்ொலும் டநாய்பநாடி @ UPTLC இன்றி இருப்ொர்கள் என்ெது திண்ணம்.

[close]

Comments

no comments yet